Acerca de

Open Books

Activities

Competition_Thamizh_2.jpg


கட்டுரைப் போட்டி
இன்றைய சமூகத்தில் குழந்தை வளர்ப்பிற்கான சவால்கள்

மையக்கரு

குழந்தை வளர்ப்பின் மீதான எண்ணங்களையும்,  பெற்றோர் மற்றும் குழந்தைகளின் எதிர்பார்ப்புகளைப் பற்றிய உங்கள் கருத்துகளையும் பரிந்துரைகளையும்  பகிர்ந்து கொள்ளுங்கள். பணிபுரியும் பெற்றோர், ஒற்றை பெற்றோர், சிறிய  குடும்பங்கள் எதிர்கொள்ளும் சவால்கள்.  நாட்டு முன்னேற்றத்தின் அஸ்திவாரமான குழந்தை வளர்ப்பின் முக்கியத்துவம்.   

வழிகாட்டுதல்கள் மற்றும் நிபந்தனைகள்

  1. உங்கள் பதிவு தமிழில் இருக்க வேண்டும். மொத்த வார்த்தைகளின் எண்ணிக்கை 1000க்கும் மிகாமல் இருக்க வேண்டும்.  

  2. PDF வடிவத்திலுள்ள பதிவுகள் மட்டுமே ஏற்கப்படும்.

  3. கையினால் எழுதிய பதிவுகள் தெளிவான  கையெழுத்து மற்றும் ஸ்கேன் செய்யப்பட்ட pdf வடிவத்திலிருந்தால் ஏற்கப்படும்.  

  4. உங்கள் பதிவுகளை academy.nroot@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பவும்.

  5. படைப்போடு உங்கள் பெயர், வயது, பாலினம், கல்வித் தகுதி, தொழில் (மாணவராக இருப்பின் படிக்கும் வகுப்பையும் பயிலும் நிறுவனத்தையும் குறிப்பிட வேண்டும்.) முழு விலாசம் மற்றும் உங்கள் மின்னஞ்சல் மற்றும் தொடர்பு எண் ஆகிய விவரங்களை இணைத்து அனுப்பவும்.

  6. சமர்ப்பிக்கப் பட்ட பதிவுகளைப் பயன்படுத்த, விநியோகம் செய்ய, பிரசுரம் செய்ய  ஒருங்கிணைப்பாளர்க்கு  உரிமை உண்டு.

  7. எந்தவொரு காப்புரிமை / பதிப்புரிமை மீறல்களுக்கும்  அமைப்பாளர்கள் பொறுப்பில்லை என்ற உறுதிமொழிக்கு உடன்பட்டால் மட்டுமே இதில் கலந்துகொள்ளவும்      .

  8. உங்கள் பதிவு வேறு எந்த ஊடகத்திலும் பதிவாகி இருக்க கூடாது (அச்சு அல்லது ஒலி-ஒளி மின்னணு ஊடகங்கள்).

  9. உங்கள் பதிவு சொந்த படைப்பாக இருக்க வேண்டும். இந்த படைப்பை வேறு எந்த போட்டியிலோ அல்லது நபர்களிடத்திலோ பகிர்ந்திருக்க கூடாது.  

  10. இது முழுக்க முழுக்க பொது மக்களுக்கு விழிப்புணர்வுக்கான தன்னார்வ முயற்சி. இதன் மீது உரிமைகோரலோ வழக்கு பதிவுதலோ செல்லாது.

  11. இதில் பங்கேற்பதின் மூலம் ஒருங்கிணைப்பாளர்களின் புதிய நிபந்தனைகள் இருப்பின் அவற்றுக்கும் கட்டுப்பட்டவராகிறீர்கள்.

  12. நீதிபதிகள் / அமைப்பாளர்களின் முடிவு இறுதியானது.

  13. படைப்பைச் சமர்ப்பிக்கக் கடைசி நாள்: : 15-ஜூலை-2021

Competition_6.jpg

Essay Competition

Challenges of Parenting in Today's Society 

Theme

Kindly share your views and recommendations about parenting and expectations of parents as well as children.  The challenges faced by working parents; single parents and  nuclear families.  The significance of effective parenting towards nation building.

Guidelines and Terms & Conditions

  1. The article should be in English. Total number of words not to exceed 1000 words. Use Times New Roman Font size 12

  2. The document should be sent in PDF format

  3. Handwritten entries are permitted but the document should be scanned and saved in PDF format

  4. Submit your entries by email at academy.nroot@gmail.com

  5. The entries should be accompanied by your particulars - Name, Age, Gender, Educational Qualification, Profession (in case of students mention your class/institution), Full Address with Email & Contact Number.

  6. The organizers have the right to use, distribute, publish the articles without any liability.

  7. The views and opinions should be original creation of the participant who shall indemnify the organizers against any IPR/Copyright, violations.

  8. The submitted article should not have already been published in any media (print or electronic).

  9. The submitted article should not be shared with any other competition/agencies until the results are announced.  

  10. This initiative is only to create awareness amongst the general public. So, financial claims/liabilities should not be made.

  11. No claim or representation or dispute shall be entertained on any account. Because, you agree to abide by the T&C laid down by the organizers which may be modified without prior notice.

  12. The decision of Judges/Organizers shall be final and binding. 

  13. Last Date for Submission: 15-July-2021

Organizers

LIFE.jpeg
BRIDGE BHARAT LOGO.png
nRootLogoNew2.png